அமரர் சாந்தநாயகியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!
Wednesday, February 1st, 2017
அமரர் நவரத்தினத்தினம் சாந்தநாயகியின் பூதவுடலுக்கு மலர் வளையம் சார்த்தி ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளது.
நேற்றயைதினம் காலமான அமரர் சாந்தநாயகியின் இல்லத்திற்கு இன்றையதினம் சென்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக சபை உறுப்பினர்கள் மலர் வளையம் வைத்து தமது இறுதி அஞ்சலிகளை தெரிவித்ததுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்தனர்.
காலஞ்சென்ற அமரர் சாந்தனாயகி ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினரும் வேலணை பிரதேச சபையின் முன்னாள் உதவி தவிசாளருமான நவரத்தினத்தின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.



Related posts:
யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை!
அவசியமான இடங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரத்தை தடையின்றி வழங்க நடவடிக்கை!
பதவிநிலை அல்லாத உத்தியோகத்தர்களுக்கு மாதாந்த சம்பளக் கொடுப்பனவை குறித்த தினத்திலேயே செலுத்துவதற்கு த...
|
|
|


