யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை!
Tuesday, November 15th, 2016
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை புதன்கிழமை(16) காலை-08.30 மணி தொடக்கம் பிற்பகல்-05.30 மணி வரை மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, அச்சுவேலி வைத்தியசாலை, அச்சுவேலி நகர்,பத்தமேனி, கதிரிப்பாய், இடைக்காடு, தம்பளை, செல்வநாயகபுரம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts:
திருக்கேதீஸ்வர மனிதப்புதைகுழி:மேலுமொரு கிணறும் அகழ்வு!
வடக்கில் சீரமைக்கப்படவுள்ள சுகாதாரக் கட்டமைப்புக்கள்!
பாடசாலை மாணவர்களது “சீசன்” டிக்கட்டுக்கு நிவாரணம் - அடுத்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு!
|
|
|


