அனைவருக்கும் சுபீட்சம் நிறைந்த ஆண்டாக அமையட்டும் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் வி.கே.ஜெகன்!
Saturday, December 31st, 2016
புதிதாய் பிறக்கும் புத்தாண்டு அனைத்து மக்களது வாழ்விலும் சாந்தி சமாதானம் நிறைந்த புத்தாண்டாக மலர்ந்து சந்தோஷத்தையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்தவல்ல ஆண்டாக அமைய வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கா.வேலும்மயிலும் குகேந்திரன்(வி.கே.ஜெகன்) தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Related posts:
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபா வரை அதிகரிப்பதற்கான தீர்மானம் உறுதி!
தடுப்பூசிகள் நூற்றுக்கு நூறு வீதம் செயல்திறன் மிக்கதாக இல்லாவிட்டாலும், மரணம் ஏற்படும் நிலையை பெருமள...
சவாலான நேரத்தில், காலத்தால் அழியாத கௌதம புத்தரின் தத்துவம் ஆறுதலுக்கான வழியாக அமைந்துள்ளது – வாழ்த்...
|
|
|


