அனைத்து கட்சி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம்!
Monday, May 2nd, 2022
அனைத்து கட்சி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க 11 சுயாதீன கட்சிகளின் அணி முன்வைத்த யோசனைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா இதனை தெரிவித்துள்ளார்.
Related posts:
72 லட்சம் ரூபா தம்புள்ள கிரிக்கெட் மைதானத்தால் வருமானம்!
பிரதேச செயலரை அச்சுறுத்திய இளைஞருக்கு விளக்க மறியலில்!
கா.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!
|
|
|


