விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஆணைக்குழு திட்டம்!
Thursday, February 1st, 2018
கல்விச் சமூகத்தின் மத்தியிலான விழிப்புணர்வு வேலைத்திட்டத்தை பிணயங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு முன்னெடுக்கவுள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்புக்களில் வணிகம் மற்றும் கணக்கியல் கற்பிக்கும் ஆசிரிய ஆசிரியைகள் மாணவ மாணவியர்ஆகியோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கையின் முதலீட்டுச் சந்தையை ஒழுங்குறுத்தும் அமைப்பு திட்டமிட்டுள்ளது.
Related posts:
வழமைக்கு திரும்பியது நுரைச்சோலை அனல் மின்நிலையம்!
மார்ச் முதலாம் திகதி தொடக்கம் நாடளாவிய ரீதியில் 4,000 மத்திய நிலையங்களில் COVID - 19 தடுப்பூசியை செல...
|
|
|


