அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 8 பேர் கைது!
Thursday, March 23rd, 2017
நாட்டின் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 8 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் மீனவர்களின் படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடக பேச்சாளர் லெப்டினர் கமான்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படையின் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
யாழ்ப்பாணத்தில் பொதுச் சந்தைகள் மற்றும் உணவகங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளமையால் மோசமடைந்து செல்லும...
உலகை அச்சுறுத்தும் 'ஒமிக்ரோன்' தொற்று – 6 நாடுகளுக்கு பயணத்தடையை அறிவித்தது இலங்கை!
உலகளாவிய தடுப்பூசி விகிதத்தில் இலங்கை 3 ஆவது இடத்தில் - சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!
|
|
|


