“Best of Sri Lanka closed for 2017” விருது நிகழ்வு

Wednesday, December 13th, 2017

“Best of Sri Lanka closed for 2017”  விருது வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையில் நடைபெற்றது .

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க , ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே, சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சேனசிங்க , பிரதமரின் பேச்சாளரும் பிரதி அலுவலக ஊழியர்களின் தலைமை அதிகாரியான ரோசி சேனநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts: