5 இந்திய மீனவர்கள் கைது!
Sunday, July 3rd, 2016
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 5 இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை நெடுந்தீவு கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்
அத்துடன் அவர்கள் மீன்பிடியில் ஈடுப்பட்ட படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த இந்திய மீனவர்கள் தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கடற்படைப் பேச்சாளர் கூறினார்.
கைதுசெய்யப்பட்ட 5 மீனவர்களையும் யாழ்.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதிய வாடிக்கையாளர் சேவை முறை அறிமுகம்!
விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது - எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர் விமல் வீரவங்சவின் கட்சி...
மின்சாரம் மற்றும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
|
|
|
ஜூன் 7 வரை தளர்வுகள் இன்றி நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு - கொவிட் பரவல் தடுப்பு தேசிய செயலணி தலைவர்...
மேலும் 124 உயிரிழப்புகள் பதிவு – இலங்கையில் கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 464 ஆ உயர்வ...
இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாட்டை தடுத்து நிறுத்துங்கள் - யாழில் உள்ள இந்திய துணைத...


