டிகிரி தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு!
Saturday, August 17th, 2019
70 வயதான டிகிரி யானையை கண்டி தலதா பெரஹெரவுக்கு பயன்படுத்தியமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு வனசீவராசிகள் அமைச்சர் ஜோன் அமரதுங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்க உத்தரவிட்டுள்ளார்.
யானையின் உடல்நிலை குறித்து ஆராய்ந்து, அதன் பராமரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வனவிலங்கு பாதுகாப்பு துறையின் கால்நடை மருத்துவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
உண்மையைக் கண்டறிய மற்றுமொரு பொறிமுறை அமைச்சரவை அனுமதிக்கு விரைவில் நடவடிக்கை!
யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்கள்!
யாழ்ப்பாணத்தில் வாழை மற்றும் மாம்பழ செய்கைகள் வெற்றியடைந்துள்ளன விவசாய அமைச்சு தெரிவிப்பு!
|
|
|


