வைத்தியர்களின் இடமாற்ற முறைக்கு சில அதிகாரிகள் எதிர்ப்பு!

Saturday, December 24th, 2016

வைத்தியர்களுக்கு  இடமாற்றம்  வழங்கும் நடைமுறையின் போது சுகாதார அமைச்சு மிகவும்  சரியான  முறையில்  நடவடிக்கைகளை  மேற்கொள்ள  வேண்டும்  என்று அரச  வைத்திய  அதிகாரிகள்  சங்கம்  தெரிவித்துள்ளது.

இடமாற்றம் வழங்குவதற்காக சரியான ஒழுங்குமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருந்தும் சுகாதார அமைச்சின் சில அதிகாரிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

இடமாற்றங்கள் சரியான முறையில் மேற்கொள்ளப்படுமாயின் சில வைத்தியசாலைகள் மூடப்படுவதை கூட தவிர்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1012998446Naween

Related posts:

குழந்தைகளுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மீளவும் ஆரம்பம் - அரச குடும்பநல சேவை உத்தியோகத்தர்கள் ச...
வியாபாரிகள் உணவுப் பொருட்கள் பதுக்கி வைப்பதைத் தடுக்க எதிர்காலாத்தில் புதிய சட்டம் – பிரதமர் தெரிவிப...
கொள்ளுப்பிட்டி அனர்த்தம் - பேருந்தின் சாரதிக்கும் நடத்துநருக்கும் ஒருவார காலம் வேதனத்துடன் விடுமுறை!