வீதி தற்காலிகமாக மூடப்படும் – ரயில்வே திணைக்களம் !

வடக்கு புகையிரத பாதையில் வெல்லவ கனேவத்த ரயில் நிலையத்திற்கு இடையில் குருநாகல் கனேவத்த பெரும்வீதியை தொடர்புபடுத்தும் 64வது மைல்கல்லில் அமைந்துள்ள முக்கிய குறுக்கு வீதி தற்காலிகமா மூடப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வீதியின் மறுசீரமைப்பு காரணமாக மே மாதம் 2ம் 5ம் 6ம் திகதிகளில் சில மணித்தியாலங்கள் இந்த வீதி மூடப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
கொரோனா தடுப்பூசி தொடர்பில் வைத்தியர் சத்தியமூர்த்தி கூறியது! தயக்கமின்றி அனைவரும் போட்டுக்கொள்ளுங்கள...
பாடசாலை மாணவர்களின் போஷாக்குத் தேவையை பூர்த்தி செய்வதற்காக அரிசியை வழங்க உலக உணவுத் திட்டம் தீர்மானம...
பாடசாலை கற்றல் செயற்பாடுகளின் பின்னர் மாணவர்களுக்கான தொழில்சார் கல்வி வேலைத்திட்டத்திட்டம் ஆரம்பம் -...
|
|