விபத்தில் தாய் பலி!
Monday, July 18th, 2016
அங்கமலே ரயில் கடவையில் ரயிலில் மோதுண்டதில், தாய் அவ்விடத்திலேயே பலியானதுடன் அவருடன் இருந்த பிள்ளை காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த பிள்ளை, அந்த ரயிலேயே ஹப்புத்தளை வைத்தியசாலையில் எடுத்துச்செல்லப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.
Related posts:
விடுதலையானார் கோத்தபாய ராஜபக்ச !
மேலும் 180 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி இணக்கம் !
|
|
|


