வாகனத்தின் முன் கண்ணாடிகள் கறுப்பாக இருந்தால் நடவடிக்கை!
Thursday, January 19th, 2017
வாகனங்களின் முன் கண்ணாடிகள், திரைச்சீலைகள் மூலம் மூடப்பட்டு அல்லது கடுங்கறுப்பு நிறத்தால் அமைக்கப்பட்டிருக்குமாயின், வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த கடுமையான நடவடிக்கை இன்று முதல் அமுலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts:
ஆகஸ்ட் மாதம்முதல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மிக நெருக்கமடையச் செய்யும் புதிய கற்றல் முறை அறிமுக...
தடை செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தால் கைது நடவடிக்கை தொடரும் - அமைச்சர் சரத் வீரசேகர எச...
அரச வைத்தியசாலைகளின் பிரச்சினைகளை ஆராய பேராசிரியர் சந்திம ஜீவந்தர தலைமையிலான குழு!
|
|
|


