அரச வைத்தியசாலைகளின் பிரச்சினைகளை ஆராய பேராசிரியர் சந்திம ஜீவந்தர தலைமையிலான குழு!
Monday, July 17th, 2023
தரமற்ற மருந்துகளினால் அண்மைக்காலமாக உயிரிழந்த நோயாளிகளின் மரணங்கள் குறித்து ஆராய பேராசிரியர் சந்திம ஜீவந்தர தலைமையில் ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும் வைத்தியசாலை அமைப்பில் உள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்காகவும் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
2016 – 2017 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூல் வெளியாகின்!
யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை !
பரசூட் விபத்த: இராணுவ சிப்பாய் பலி!
|
|
|


