வளர்ப்பு நாய்களுக்கு இலக்கங்கள் பொறித்த கழுத்துப்பட்டி!
Tuesday, August 30th, 2016
வலிகாமம் தென்மேற்கு பிரதேசத்தில் வளர்ப்பு நாய்களுக்கு இலக்கத் தகடுக்குப் பதிலாக இலக்கங்கள் பொறிக்கப்பட்ட கழுத்துப்பட்டி வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச சபைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் வளர்ப்பு நாய்களுக்கு பிரதேச சபையால் இலக்கத்தகடு வழங்கப்பட்டு வந்தது. இந்த இலக்கத் தகடை மக்கள் பயன்படுத்தாமையினால் வளர்ப்பு நாய்களையும் கட்டாக்காலி நாய்களையும் இனங்காணமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக, இலக்கத் தகடுக்குப் பதிலாக இலக்கங்கள் பொறிக்கப்பட்ட கழுத்துப்பட்டியை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
ஆளணி வளங்களின் பற்றாக்குறையுடன் இயங்கும் இ.போ.ச. கிளிநொச்சிச்சாலை!
விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
அம்பாறை- பொத்துவில்லில் நிலநடுக்கம் - 4.0 ரிக்டர் அளவில் அதிர்வு ஏற்பட்டதாக அனர்த்த இடர் முகாமைத்துவ...
|
|
|


