வடமேல் மாகாணத்திலும் சட்டமூலம் தோல்வி!
Wednesday, December 28th, 2016
அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம், வடமேல் மாகாண சபையிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இன்று குறித்த சட்டமூலம் அம்மாகாண சபையில் வாக்களிப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை எதிராக 31 வாக்குகளும், சார்பாக11 வாக்குகளும் அளிக்கப்பட்டன. முன்னதாக இன்று மத்திய மாகாண சபையில் குறித்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:
வீதி அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள வேண்டுகோள்!
செய்தியாளர் மாநாட்டிலிருந்து அமைச்சர் வெளியேறினார்!
அத்தியாவசிய பணியாளர்களைத் தவிர வேறெரும் மாகாண எல்லைகளைக் கடக்க முடியாது - புதிய சுகாதார நடைமுறைக்கு ...
|
|
|


