வடக்கு மீனவர் குழு இந்தியா பயணம்!
Friday, February 3rd, 2017
பிரச்சினை தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார்ததை இம்மாதம் இடம்பெறவுள்ளது. இதற்காக வடக்கு மீனவர் குழுவொன்று எதிர்வரும் 25 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இழுபறி நிலைமையில் உள்ள இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு இறுதித் தீர்வை எட்டுவது குறித்து இந்திய அரசாங்கத்துடன் இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தை இதன்போது நடத்தப்படும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

Related posts:
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தால்தான் நான்கு இயக்கங்கள் ஆயுதங்களை ஒப்படைத்தன!
மீண்டும் சொகுசு வாகனம்!
ATM மோசடி - சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு உடன் அறிவிக்கவும்!
|
|
|


