யாழ் . பொலிஸ் நிலைய பிராந்தியப் பொலிசார் திடீர் இடமாற்றம்!
Wednesday, September 28th, 2016
யாழ் பொலிஸ் நிலைய பிராந்தியப் பொலிசார் திடீர் இடமாற்றம் பெற்றுள்ளனர். கடந்த ஒன்பது மாதங்களாக யாழ்ப்பாணத்தில் அனைத்து பிராந்திய பொலிசாரும் இடமாற்றம் பெற்றுள்ளதுடன் புதிய பொலிஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய சிரேஸ்ட உதவிப் பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இவ் இடமாற்றம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது இதன் அடிப்படையில் சுகாதார பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பதிகாரியாக இருந்த வித்திய ராட்ணவே யாழ் பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் யாழ் பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரியாக இருந்த ஜனந்தன் சுகாதார பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்

Related posts:
தேயிலை உற்பத்தி வீழ்ச்சி!
இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!
நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களைத் தயாரிக்கும் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் திட்டங்கள...
|
|
|


