தேயிலை உற்பத்தி வீழ்ச்சி!
Friday, February 24th, 2017
கடந்த மாதம் இலங்கையின் தேயிலை உற்பத்தி 15.3 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்திருந்ததாக தெரிவிக்கப்ப்டடுள்ளதாக இலங்கை தேயிலைசபை தெரிவித்துள்ளது.
அசாதாரண காலநிலை காரணமாக இந்தநிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன் பசளை முறையாக பயன்படுத்தப்படாமை மற்றும் களைக்கொல்லி தொடர்பான அரசாங்கத்தின் தடைபோன்றனவும் அமைந்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.

Related posts:
கடமை நேரத்தில் அரச ஊழியர்கள் அணியும் ஆடைகள் தொடர்பில் விசேட சுற்றுநிருபம் வெளியானது!
தகவல் அறியும் உரிமையை உறுதிசெய்வதற்காக அயராது உழைக்கும் அனைத்து ஊடக ஊடகவியலாளர்களுக்கு பிரதமர் மஹிந்...
தென்மராட்சி கல்வி வலய ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டி தொடர்பான அறிவிப்பு!
|
|
|


