மின்சாரம் தடைப்படும்!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை வியாழக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை
யாழ். பிரதேசத்தில் மயிலிட்டி, தையிட்டி, வறுத்தலை, விளான், வீமன்காமம் ஆகிய இடங்களிலும்
மன்னார் பிரதேசத்தில் முருங்கனிலிருந்து நானாட்டான் வரை, அறுகுக் குன்று, முருங்கனிலிருந்து முள்ளிக்குளம் வரை, சிலாவத்துறை கடற்படை முகாம், முள்ளிக்குளம் கடற்படை முகாம், செம் மண் தீவு ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும்.
Related posts:
மருத்துவ பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
யாழ். திருநெல்வேலியில் திடீரெனத் தீப்பற்றிய முச்சக்கரவண்டி தீயில் நாசம்!
பாலியல் கல்வி குறித்து ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் நிகழ்வு இந்த வருடம் முதல் நடைமுறை - கல்வி அமைச்ச...
|
|