மரணத்தண்டனையில் இருந்து மீட்கப்பட்ட பெண் நாடுகடத்தல்!
Monday, August 29th, 2016
சவுதி அரேபியாவில் தகாத உறவைக்கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் கல்லால் எறிந்து கொலை செய்யும் உத்தரவை பெற்று பின்னர் சிறைத்தண்டனை மாத்திரம் விதிக்கப்பட்ட இலங்கை பெண் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இந்த தகவலை இலங்கையின் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ளது. அவருக்கான மூன்று வருட சிறைத்தண்டனை முடிவடைந்த நிலையிலேயே நாடு திரும்பியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, குறித்த பெண்ணுடன் தொடர்பு கொண்டிருந்ததாக கூறப்படும் இலங்கையின் இளைஞர் ஒருவருக்கு 100 கசையடி தண்டனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வீட்டுக்குள் புகுந்து தீ வைத்தவரை அடையாளம் காட்டியது மோப்பநாய் - கோண்டாவிலில் சம்பவம்!
தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டம்: நாட்டிலுள்ள 22 மில்லியன் மக்களின் தரவுகள் பாதுகாக்கப்படும் - நீதிய...
புதிய பொருளாதார முறைமையை அறிமுகம் செய்ய நடவடிக்கை - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
|
|
|


