மணல் கட்டணம் 100 சதவீதம் அதிகரிப்பு!
Thursday, December 22nd, 2016
மணலுக்காக அறவிடப்படும் அரச ஆதாய உரிமைக் கட்டணத்தை 100 சதவீதம் அதிகரிப்பதற்கு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்றும் அப்பணியகம் அறிவித்துள்ளது.
மணல் கியூப் ஒன்றின் அரச விலை விலையை 8 ஆயிரம் ரூபாய் வரையிலும் அதிகரித்து, அரச ஆதாய கட்டணமாக 320 ரூபாயாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தப் பணியகத்தின் தலைவர் கித்சிறி திஸாநாயக்க தெரிவித்தார்
மணல் கியூப் ஒன்றின் தற்போதைய அரச விலை 4 ஆயிரம் ரூபாவாகவும், அரச ஆதாய உரிமைக் கட்டணமாக 160 ரூபாவாகவும் காணப்படுவதாக குறிப்பிட்டார் அவர், இக்கட்டணமானது 2007ஆம் தொடக்கம் அமுலில் இருந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

Related posts:
முல்லைத்தீவில் காணிகளின்றி மூவாயிரம் குடும்பங்கள் - மாவட்ட அரச அதிபர் தகவல்!
நாளை மின்சாரம் தடைப்படும்!
நாளை 6 மணிக்கு திறக்கப்படவுள்ள சதொச நிறுவனம்!
|
|
|
பட்டதாரி பயிலுநர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை - நிரந்தர நியமனம் வழங்கப்படும் என பொதுச...
இந்தியா - இலங்கை இடையே விரைவில் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்கல் நடவடிக்கை - இலங்கைக்கான இந்திய உயர் ஸ...
அனைவருக்கும் புதிய எதிர்பார்ப்புக்களை தோற்றுவிக்கும் திருநாளாக இம்முறை நத்தார் பண்டிகை அமையட்டும் – ...


