புதிய அண்டில் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கு திட்டம்!
Thursday, January 5th, 2017
இந்த வருடம் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டளவில் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்திருந்ததாக அவர் குறிப்பிட்டார். சீனா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளே கூடுதலாக இலங்கை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
செய்தி ஊடக தர நிர்ணயங்களுக்கான சுயாதீனப் பேரவைச் சட்டம்!
பாடசாலை வாகனங்களுக்கும் விசேட பாதை ஒழுங்கு நிரல்!
கொழும்பு இலகு தொடருந்து போக்குவரத்து திட்டம் - ஜப்பானிய பிரதமரிடம் மன்னிப்பு கோரினார் ஜனாதிபதி ரணில்...
|
|
|


