பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம்!

Tuesday, April 12th, 2016

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எம். விக்ரமசிங்க, பதில் பொலிஸ் மா அதிபராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 33ஆவது பொலிஸ் மா அதிபராக 05 வருடங்கள் கடமையாற்றிய என்.கே. இலங்ககோன், நேற்று திங்கட்கிழமையுடன் ஓய்வுபெற்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: