மின்சார சபை மற்றும் பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் என்பன நிச்சயம் மறுசீரமைக்கப்படும் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர உறுதிபடத் தெரிவிப்பு!
Wednesday, September 27th, 2023
மின்சார சபை மற்றும் பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் என்பன நிச்சயமாக மறுசீரமைக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (26.09) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், மேற்படி கூறியுள்ளார்.
இதன் போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அரச நிறுவனங்களின் செலவின அறிக்கை முறைகளை நடைமுறைப்படுத்தாததன் காரணமாக நாடு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
10 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குகிறது பைசர் நிறுவனம் – எதிர்பார்த்துள்ளதாக அரச மருந்தகக் கூ...
பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது - மத்திய வங்கி ஆளுநர...
இலங்கையில் கஞ்சா பயிர் செய்கை செயற்திட்டத்தை ஆரம்பிக்க குவியும் முதலீட்டாளர்கள் - பதில் அமைச்சர் தில...
|
|
|


