பண்டிகையினை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!
Saturday, December 17th, 2016
கிறிஸ்மஸ் பண்டிகையினை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 24 மற்றும் 25ம் திகதிகளில் குறித்த புகையிரதங்கள் மீகமுவ,பாணந்துறை மற்றும் மருதானை ஆகிய நிலையங்களிலிருந்து பயணங்களை ஆரம்பிக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
புதிய அரசியலமைப்பு தொடர்பான அறிக்கை பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடம்.
புகையிரத விபத்தில் ஒருவர் பலி!
பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஷ தெரிவு!
|
|
|


