நெடுந்தீவில் 6 இந்தியர்கள் கைது!
Wednesday, May 24th, 2017
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்திய மீனவர்கள் மீன் பிடிக்காக பயன்படுத்திய படகையும், இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விசாரணைகளுக்காக காங்கேசன் துறை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கைக்கான அமெரிக்காவின் முதல் தூதுவரின் கல்லறை கண்டுபிடிப்பு!
தரம் ஒன்று மாணவர்களின் சீருடை வவுசர்களின் செல்லுபடியாகும் செப்டெம்பர் 30 வரை நீட்டிப்பு – கல்வி அமை...
சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ் மாவட்ட செயலகம் வர...
|
|
|


