நாட்டின் பல பாகங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

Thursday, June 6th, 2019

நாட்டின் சில பாகங்களில் இன்றைய தினமும் மழையுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Related posts: