ஆசிரியரின் தாக்குதலில் மாணவன் காயம்!

Friday, January 13th, 2017

தென்மராட்சியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் விளையாட்டுப் பயிற்சி ஆசிரியர் தாக்கியதில் மாணவன் ஒருவன் காயமடைந்து சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என  தெரிவிக்கப்பட்டுகின்றது.

நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தரம் 11இல் கல்வி கற்கும்  மாணவனே காயமடைந்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

aa

Related posts: