நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் தீர்க்கமான தினங்கள் கடந்து செல்கின்றன – விமல் வீரவங்ச!
Tuesday, October 10th, 2017
எமது நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் தீர்க்கமான தினங்கள் தற்போது கடந்து சென்றுகொண்டிருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு தயாராகி வருவதாககவும் அவர் குறிப்பிட்டுள்’ளார்..
மத்தேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை விமானப்படையின் 70வது ஆண்டு நிறைவு விழா ஆரம்பம் – இந்தியாவின் 23 வான்கலன்களும் பங்கேற்பு!
இளைஞர்களின் தொழிலின்மையை நிறைவு செய்ய இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்...
சந்தேக நபர்களை துரத்திப் பிடிக்கச் சென்ற பொலிஸ் உத்தியாகத்தர் புது ஐயங்குளத்தில் சடலமாக மீட்பு!
|
|
|


