நலன்புரி முகாம்களிலுள்ளவர்களுக்கு விரைவில் தீர்வு!
Monday, August 29th, 2016
நலன்புரி முகாம்களிலுள்ளவர்களுக்கு விரைவில் நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
யாழிலுள்ள நலன்புரி முகாம்கள் சிலவற்றுக்கு விஜயம் செய்த வேளையே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கீமூன் யாழிலுள்ள நலன்புரி நிலையங்கள் சிலவற்றையும் பார்வையிடவுள்ளதாக தெரியவந்துள்ளது.
Related posts:
இடைக்கால வரவு செலவுத் திட்டமொன்றை அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ளது!
வீட்டில் இருந்து பணி புரிவதற்கான சுற்றறிக்கை – அரசாங்கம்!
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தொழில் பயிற்சி அதிகாரசபை ஆகியன நீக்கம் - உயர்கல்வி ஆணைக்குழுவை அம...
|
|
|


