திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நால்வர் தமிழகத்தில் தஞ்சம்!
Saturday, August 13th, 2022
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நால்வர் படகு மூலம் இன்று அதிகாலை இந்தியாவின் தமிழகத்தைச் சென்றடைந்துள்ளனர்.
இவ்வாறு சென்ற நால்வரில் 2 பெண்களும் 2 ஆண்களும் அடங்குகின்றனர். தமிழகம் சென்றவர்களிடம் கரையோர பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்தியாவின் தமிழகத்திற்கு அகதிகளாக நுழைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வித்தியா கொலை: குற்றவாளிகள் ஓரிடத்தில் இல்லை - துஷார உப்புல்தெனிய!
வாகன சாரதிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!
பயிர்களைச் சுற்றியுள்ள நோய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
|
|
|


