தனியார் துறை சம்பளம் அதிகரிப்பு சட்ட மூலம் இன்று!
Friday, March 11th, 2016
தனியார் துறையினரின் சம்பளத்தை 2ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிப்பது மற்றும் அடிப்படைச் வேதனத்தை 10 ஆயிரம் ரூபாவாக ஆக்குவது ஆகிய இரண்டு சட்ட மூலங்கள் இன்று தொழில் உறவுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்தனவினால், நாடாளுமறத்தில் முன்வைக்கப்படவுள்ளன.
இதன் மூலம் தனியார் துறையினருக்கான வேதனம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் சட்ட மூலங்கள் முன்வைக்கப்படும் முதலாவது சந்தர்ப்பமாக இதுவாக அமைகின்றமை குறிப்பிடத்தக்ககது
Related posts:
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 20 வீதமாக குறைவடைவு!
எதிர்வரும் 4 ஆம் திகதி கட்சித் தலைவர்களின் கூட்டம் நடக்க வாய்ப்பு!
உலக ஈரநிலங்கள் தினம் இன்று...!
|
|
|


