டெங்குகாய்ச்சல் பரவும் வேகம் அதிகரிப்பு!

நாட்டின் எட்டுமாவட்டங்களில் டெங்குகாய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்திருப்பதால் மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் எனதேசியடெங்குஒழிப்புபிரிவின் விசேடவைத்தியநிபுணர்வைத்தியர்பிரஷீலாசமரவீரதெரிவித்துள்ளார்.
இதகுறித்துஅவர்மேலும் தெரிவிக்கையில் இதுவரை 23,000 டெங்குநோயாளர்கள் இருப்பதாகபதிவாகியுள்ளதாககுறிப்பிட்டசமரவீரபருவபெயர்ச்சிமழைகாரணமாகடெங்குகாய்ச்சலின் வெகம் அதிகரித்துள்ளதாகசுட்டிக்காட்டியுள்ளார்.
இது இவ்வாறிருக்க யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கல்முனை, புத்தளம், குருநாகல், கொழும்பு, கம்பஹா, கண்டி ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Related posts:
இயற்கை விஞ்ஞானங்கள் பீடத்தினால் விண்ணப்பம் கோரல்!
“சுபபெத்தும்” தேசிய புலமைப்பரிசில் நிதியை பெற விண்ணப்பம் கோரல்!
ஆசிய அபிவிருத்தி வங்கி 8 பில்லியன் நிதியுதவி - இன்றுமுதல் விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு வைப்பிலி...
|
|