ஜெய்ப்பூர் புனர்வாழ்வு நிறுவனம் 26-30வரை மூடப்பட்டிருக்கும்!

யாழ்.ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனம் எதிர்வரும் 26ஆம் திகதிமுதல் 30ஆம் திகதிவரை மூடப்பட்டிருக்கும்.
மேற்படி நிறுவனமானது வருடாந்த விடுமுறைக்காக 26-30 ஆம் திகதிவரை மூடப்பட்டிருக்கும் எனவும் எதிர்வரும் 02.01.2017 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஜெய்ப்பூர் நிறுவனம் மீளவும் தனது வழமையான கடமைகளை ஆரம்பிக்கும் எனவும் நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
Related posts:
சிறுமியைத் தாக்கிய வளர்ப்புத் தாய்க்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!
ஜி. சி. ஈ உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த ஈ. ரி. எப் உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கான கொடுப்பனவுக்கு ...
கோர விபத்து: உடல் நசுங்கி இருவர் பரிதாபமாக பலி!
|
|