ஜெய்ப்பூர் நிறுவனத்திற்கு விடுமுறை!

யாழ்.ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனம் எதிர்வரும் 26.12.2017 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 29.12.2017 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தனது வருடாந்த விடுமுறைக்காக மூடப்பட்டிருக்கும் என்பதை மாகாண சமூக சேவைகள் திணைக்களம், அரச திணைக்கள தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனத் தலைவர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்களின் தகவலுக்காக அறியத்தருகின்றோம்.
வருடாந்த விடுமுறை முடிவுற்ற 01.01.2018 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நிறுவனத்தின் செயற்பாடுகள் வழமைபோன்று இடம்பெறும் என அதன் தலைவர் திருமதி ஜெ.கணேசமூர்த்தி அறிவித்துள்ளார்.
Related posts:
ஊடகவியலாளர் லசந்தவின் சடலத்தை தோண்ட நீதிமன்றம் உத்தரவு.!
டீசல் வழங்கலில் தனியார் பேருந்துகளுக்கு முன்னுரிமை - தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை!
தேர்தல் ஆயத்த பணிக்காக 100 மில்லியனை வழங்கியது திறைசேரி - வழக்குகள் நிலுவையில் உள்ள போதிலும் ஆயத்தங்...
|
|