ஜீவன் – பவித்ராவுக்கு அமைச்சரவை அமைச்சு பதவிகள் – ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்!
Thursday, January 19th, 2023
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான் மற்றும் பவித்ரா வன்னியாரச்சி ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஜனாதிபதி முன்னிலையில் அவர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
அதன்படி, பவித்ரா வன்னியாரச்சி, வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சராகவும், ஜீவன் தொண்டமான் தோட்ட அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
000
Related posts:
மேலதிக நேரம் பணிபுரிய அசிரியர்களுக்கு அழுத்தம் என அதிபர்கள் மீது குற்றச்சாட்டு!
வருடாந்தும் 5000 மாணவர் பல்கலை வாய்ப்பை இழப்பு!
மிகவும் கடுமையான நேரங்களில் மட்டுமே பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் - சபையில் அமைச்சர் பீரி...
|
|
|


