எரிபொருள் விலை திருத்தம் இன்று!
Tuesday, August 13th, 2019
மாதாந்தம் மேற்கொள்ளப்படுகின்றன எரிபொருள் விலை திருத்தம் இன்று (13) பிற்பகல் நிதி அமைச்சில் ஆராயப்படவுள்ளது.
எரிபொருள் விலைசூத்திரத்துக்கு அமைய, அதன் விலைத் திருத்தம் ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டு வருகி நிலையில், இம்முறை 10ஆம் திகதி சனிக்கிழமையாக அமைந்ததாலும், அதனை அடுத்து இரண்டு விடுமுறை தினங்களாக அமைந்ததாலும், இன்றையதினம் விலைத்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் PCR பரிசோதனை - இன்றுமுதல் ஶ்ரீஜயவர்தனபுர, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ...
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதான தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் சரியானது – இதுவே தனது நிலைப்பாடு என ஜன...
பொருளாதார நெருக்கடி - மக்களை வலுவூட்ட அரசாங்கம் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது - முன்னாள் அ...
|
|
|


