ஜனாதிபதி பாதுகாப்பு ஆலோசகர் நியமனம்!

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லிவ்கே ஜனாதிபதி பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த தகவலினை ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.
Related posts:
பறவைகள் மூலமும் மலேரியா பரவ வாய்ப்பு!
குப்பி விளக்கு சரிந்து வீழ்ந்து தீப்பற்றியதில் குடும்பஸ்தர் பலி!
போதியளவு உலை எண்ணெய் கிடைக்கப்பெறுமாயின் நாட்டின் எந்தவொரு பாகத்திலும் இன்று மின் துண்டிப்பு அமுலாகா...
|
|