சிறைச்சாலை பேருந்து துப்பாக்கிப் பிரயோகம் – விசாரணை அறிக்கை நாளை!

களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணை அறிக்கை நாளை(04) கையளிக்கப்படவுள்ளது.
இதற்கமைய, நாளை பிற்பகல் 03.00 மணியளவில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சரிடம் குறித்த இந்த அறிக்கை வழங்கி வைக்கப்படும் என, குறித்த குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி 27ம் திகதி காலை சிறைச்சாலை பேருந்து மீது களுத்துறை பகுதியில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது முக்கிய சந்தேகநபரான சமயங் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட ஏழ்வர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கொரோனா தொற்று – உலகில் இதுவரை 2.8 கோடியை தாண்டியது!
பதவியைத் துறந்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச !
மூளைக் காய்ச்சல் - யாழ்ப்பாணத்தில் கிராம சேவகர் ஒருவர் பலி!
|
|
சீனாவின் சேதன பசளையை இலங்கை ஏற்றுக்கொள்ளாது - விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிப்ப...
தபால் ஊழியர்களின் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு - மத்திய தபால் பரிமாற்றகத்தில் 5 இலட்சம் கடிதங்கள் தேக்...
வான்பாய்கின்றது கட்டுக்கரை குளம் - பாலியாறு பெருக்கெடுப்பு - கிராமங்கள் முழுவதும் வெள்ள பாதிப்பு!