சித்திரவதைகளுக்கு எதிரான சாசனம் இலங்கையில் அமுகம்!

சித்திரவதைகளுக்கு எதிரான சார்பு சாசனத்தை இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த சாசனம் எதிர்வரும் ஜனவரி மாதம் 4ம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது. வெளிவிவகார அமைச்சு இதனை அறிவித்துள்ளது. பலவந்தமாக தடுத்து வைப்பதற்கு எதிரான ஐக்கிய நாடுகளின் குழு இலங்கை வந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ளது.
Related posts:
நாடாளுமன்ற விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது: லக்ஷ்மன் கிரியல்ல
நேர்மையான அரச அதிகாரி எவரும் தண்டிக்கப்படாத வகையில் அரசியலமைப்பில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் – ப...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 29 பேர் பலி!
|
|