சிதம்பரம் ஆலயத்திற்கு செல்லும் பயணிகள் பதிவுகள் ஆரம்பம்!

Tuesday, January 9th, 2018

இந்தியாவில் உள்ள  சிதம்பரம் ஆலயத்திற்கு செல்லும் பயணிகள் பதிவுகள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வடமாகாண ஆளுநர் அலுவலத்தில் உள்ள இந்து கலாசார திணைக்களப் பிரிவில் சிதம்பரத்திற்கு செல்லும் பயணிகள், தமது கடவுச் சீட்டினை காட்டிப் பதிவுகளை  தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

ஏதிர்வரும் 12 ஆம் திகதி முதல் பயணிகள் தமது பதிவுகளை முன்னெடுக்க முடியுமென்றும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Related posts: