சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் பேச்சு!
Monday, April 4th, 2016
இலங்கைக்கு தற்போது வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் குழு இலங்கையின் கடன் கோரிக்கை தொடர்பில் பேச்சுக்களை நடத்துகிறது.
இதன்போது கொடுப்பனவு மீதிகள் குறித்து கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது தீவிர பொருளாதார நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து நிதிநெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு சர்வதேச நாணய நிதியின் கடனை இலங்கை அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளது.
இந்தநிலையில் நாணய நிதிய அதிகாரிகள் ஏப்ரல் இரண்டாம் வாரம் வரை இலங்கையில் தங்கியிருந்து பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.
Related posts:
யாழ்.பல்கலைக்கழக நாடக விழாவிற்கு ஜனாதிபதி நிதி அன்பளிப்பு!
காலநிலை சீர்கேடு: டெங்கு நோய் பரவல் அபாயம்..!
இரண்டாவது நிலக்கரி சரக்குக்கான முற்பணமும் செலுத்தப்பட்டது - பெட்ரோல் இறக்கும் பணிகளும் ஆரம்பம் - எரி...
|
|
|


