சரணாலய வருமானம் அதிகரிப்பு!

கடந்த டிசம்பர் மாதம் பின்னவல யானைகள் சரணாலயத்திற்கான வருமானம் 6 கோடி 80 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது.
பின்னவல யானைகள் சரணாலய அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இங்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையும்அதிகரித்துள்ளதாக உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ்ப்பாணத்தில் வெங்காய அறுடை ஆரம்பம்!
நஞ்சூட்டலே யானைகள் உயிரிழக்க காரணம் - வன ஜீவராசிகள் ஆணையாளர்!
இலங்கையில் கொரோனா தொற்றினால் 30ஆவது மரணம் பதிவானது!
|
|