சப்ரகமுவ மாகாணத்தின் அனைத்து பாடசாலைகள் முடுவதற்கு முடிவு!
Wednesday, May 18th, 2016
நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக சப்ரகமுவ மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கடும் மழையுடனான தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, இன்றும், நாளையும் சப்ரகமுவ மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
மழையினால் மாகாணத்தில் ஆங்காங்கே மண்சரிவுகள் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பாலே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
Related posts:
பெண் அரச உத்தியோகத்தரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய மணல் கொள்ளையர்கள்!
சீரற்ற வானிலை: 10 பேர் பலி - 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!
இந்த வருட இறுதிக்குள் குறைந்த பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெறும் - ருவான் வி...
|
|
|


