சந்திரிக்காவுக்கு மீண்டும் பதவி!

Saturday, October 14th, 2017

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்லை தொகுதி அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்படும் போது சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கும் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts: