சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது!
Wednesday, December 21st, 2016
தலைமன்னார் கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் இன்று (21) கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் பயன்படுத்திய 2 மீன்பிடி படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகள் மற்றும் மீனவர்கள் மன்னார் கடற்றொழில் திணைக்களத்தில் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடனர். இதேவேளை நேற்று (20) நெடுந்தீவு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 7 பேர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
வவுனியா சதொசவில் விற்கப்பட்ட சீனியில் யூரியா!
மடு திருத்தல ஆடித் திருவிழாவில் 30 பக்தர்களுக்கே அனுமதி - வெளிமாவட்ட பக்தர்களுக்கு அனுமதியில்லை!
தினமும் 3 லீட்டருக்கு அதிகமாக நீர் அருந்துங்கள் - யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் யமுனாநந்த...
|
|
|


