கையடக்க தொலைபேசி விற்பனை நிலையங்களை இலக்கு வைத்து சுற்றிவளைப்பு – நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை!
 Wednesday, April 7th, 2021
        
                    Wednesday, April 7th, 2021
            
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசி விற்பனை நிலையங்களை இலக்கு வைத்து சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது
அத்துடன் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தை நடத்தி செல்ல வேண்டுமானால் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயமாகும் எனவும் அந்த அதிகாரசபையின் தலைவர் சாந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காம பாத யாத்திரை இன்று ஆரம்பம்!
போதைப்பொருள் நடவடிக்கையின் குற்றவாளிகள் சமூக மட்ட அமைப்புக்களில் இயங்க முடியாது – மருதங்கேணி பொலிஸ் ...
துபாயிலிருந்து நாடும் திரும்பியவருக்கும் கொரோனா - இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        