கால்நடைகளுக்கு காப்புறுதி!

வலி.மேற்கில் கால்நடைகளுக்கும் காப்புறுதி செய்யும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று வலி.மேற்குப் பிரதேச செயலாளர் அ.சோதிநாதன் தெரிவித்துள்ளார்.
ரூபா 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் ரூபா வரை கால்நடைகளுக்குக் காப்புறுதி செய்யலாம். பிரதேச செயலகங்களுக்கு ஊடாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட கால்நடைகளுக்கு முதலில் காப்புறதி செய்யப்பட வேண்டும் பிரதச செயலகப் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மேற்படி விடயத்தில் கூடிய அக்கறை செலுத்த வேண்டும். மேலதிக விவரங்களை கிராம அலுவலர்களிடமும் பெற்றுக்கொள்ளாலாம் என்றார்.
Related posts:
லெபனானில் உள்ள தொழிலாளர்களுக்கு உதவ இலங்கை அரசு முயற்சி!
ஜனநாயக நாட்டில் பொலிஸ் மற்றும் நீதித்துறை இல்லாமல் சட்டத்தின் ஆட்சி இல்லை – இவ்விரண்டையும் பாதுகாக்க...
சர்வதேச நாணய நிதியத்தின் விருப்பத்துக்கு அமைய நாட்டின் அரசியலமைப்பு இயற்றப்படவில்லை - நாடாளுமன்ற உறு...
|
|