இலங்கை வந்த தென் ஆபிரிக்க ஜனாதிபதி!

தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜகோப் ஸுமா பயணம் செய்த தென்னாபிரிக்க விஷேட விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
சீனா நோக்கி பயணம் செய்துகொண்டிருந்த குறித்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக இவ்வாறு தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.இதன்போது, தென்னாபிரிக்க ஜனாதிபதி மற்றும் அவருடன் வந்த 18 பேரும் விமானநிலையத்தின் விஷேட பகுதியில் சிறிது நேரம் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.எரிபொருள் நிரப்பிய பின்னர், அவர்கள் மீண்டும் சீனா நோக்கிய பயணித்துள்ளனர்
Related posts:
கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பெற்றுக்கொண்டால் மாத்திரமே முழுமையான பலனை பெறமுடியும் - இராணுவத்...
திங்கட்கிழமைமுதல் மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் - மதுவரித் திணைக்களம் அறிவிப்பு!
வீசா - அமெரிக்க குடியுரிமைக்கான சேவை கட்டணங்களில் மாற்றங்களை ஏற்படுத்த தீர்மானம்!
|
|